இன்று பிளஸ் 2 சான்றிதழ் வெளியீடு !!

பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது. விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 12ல் வெளியாயின.

இதை தொடர்ந்து, தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். நாளை
மறுநாள் முதல், மாணவர்கள், தங்கள் பள்ளியிலும்; தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் பெறலாம். மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெற்றுள்ளது.மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான விண்ணப்ப பதிவு, 12ல் துவங்கியது; இன்று கடைசி நாள். பள்ளிகளில், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...