பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறை கிடையாது அரசாணை வெளியானது !!

முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர் பட்டியல் இனி இல்லை, அரசாணை வெளியானது....https://app.box.com/s/64kp4f78jztymhkfcunhsowamua4uk5f
---------------------------------------------------
*11ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்த பரிசீலனை - செங்கோட்டையன்*

*பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது -  அமைச்சர் செங்கோட்டையன்*

*முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது - செங்கோட்டையன்*


*மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் பெயரும் வெளியாகாது - செங்கோட்டையன்*

*சி.பி.எஸ்.இ., முறை போல் மாநில அரசு கடைபிடிக்கும் - செங்கோட்டையன்*

*அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர்கள் என சான்றிதழ் வழங்கப்படும் - செங்கோட்டையன்*

*மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் - செங்கோட்டையன்*

 *மதிப்பெண்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் - செங்கோட்டையன்*

*10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவிலும் இதேமுறை கடைபிடிக்கப்படும் - செங்கோட்டையன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...