பிளஸ் 2 துணைத்தேர்வு !!

ஜூன் 23 - ஜூலை 6 வரை நடக்கிறது: தனியார் பிரவுசிங் சென்டர்களில் விண்ணப்பிக்க முடியாது.
பிளஸ்-2 துணைத்தேர்வு ஜூன் 23ல் தொடங்கி ஜூலை 6ம் தேதி வரை நடக்கிறது. துணைத்தேர்வுக்கு மே 29 முதல் ஜூன் 1 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், தேர்வுமையங்கள்  மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்கள் மூலம் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...