புகைப்பட கலைஞர்களின் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் 50 சதவீதம் சலுகை !!

ஆந்திராவில் பிரிண்ட் & எலக்ட்ரானிக் மீடியாவில் பணி புரியும் நிருபர்கள், புகைப்பட கலைஞர்களின் பிள்ளைகளின் கல்வி கட்டணத்தில் தனியார் பள்ளிகளில் 50 சதவீதம் சலுகை அளிக்கும் விதமாக அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு ஆணை பிறப்பித்துள்ளனர்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...