மத்திய அரசின் 7 வது்ஊதியக்குழு தமிழகத்தில் அமுல்படுத்துவதற்கான பணிகளில் அரசு தீவிரம் !!

*ஊதியக் குழு ஊதிய மாற்றம்- ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு தமிழக அரசு அனைத்து துறை விபரம் கோரியுள்ளது.

*ஊதியக் குழு அறிக்கைக்கு முன் ஊதிய மாற்றம் செய்தல் தொடர்பான பரிசீலனைக்கு
அனைத்துத்துறைஅலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளிடமும் உடனடியாக கீழ்கண்ட விபரம் கோரியுள்ளது.

*01.05.2017 அன்றுபணியாற்றுவோர் விபரம்,ஊதிய விபரம் ,ஊதியம்பெறுவோர் விபரம் காலிபணியிட விபரம்,2017 முதல் 2022 வரை ஓய்வுபெறுவோர் விபரம் , தர ஊதியஅடிப்படையில் வெவ்வேறு நிலைகளில் வீட்டு வாடகை படிபெறுவோர் ஆகிய விபரம் கோரியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...