இந்தியாவில் ஜிகா வைரஸ்: மத்திய அரசு ஒப்புதல் !!

 இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்ததாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தை சேர்ந்த 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருந்தது.



2016-ம் ஆண்டு பிப்ரவரியில் 3 பேருக்கும் சுிகா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...