2018-2019 ல் 1,6.9.11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2019-2020 ல் 2,7,10,12 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் . 2020-2021 3,4,5,8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம். போட்டித் தேர்வுகளுக்கு
சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் தேர்வு மதிப்பெண் 600 ஆக குறைப்பு, அரசாணை வெளியீடு. +1,+2 தேர்வு நேரம் 2.30 மணிநேரமாக குறைப்பு. சிபிஎஸ்இ-க்கு இணையாக தமிழக பள்ளி பாடத்திட்டம் மாற்றம்.