*கல்வித்துறைக்கு ரூ.26,913 கோடி ஒதுக்கீடு: செங்கோட்டையன் பேட்டி.*
*கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது: செங்கோட்டையன்.*
*நடப்பாண்டில் கல்வித்துறைக்கு ரூ.26,913 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: செங்கோட்டையன்.
*அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை: செங்கோட்டையன்.*
*விளையாட்டு துறையில் மாற்றத்தை கொண்டு வர முயன்று வருகிறோம் - செங்கோட்டையன்.*
*அனைத்து பள்ளிகளிலும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்-செங்கோட்டையன்.*
*சென்னை தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.