ஊழலை ஒழிக்க புதிய இணையதளம்...!!

ஊழல், லஞ்சத்தை ஒழிக்கும் நோக்கில், புதிய இணையதளத்தை மத்திய அரசு துவக்கியுள்ளது.

கறுப்புப் பணத்துக்கு எதிராக, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 'ஆபரேஷன் கிளீன் மனி' என்ற பெயரில், புதிய இணையதளத்தை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நேற்று துவக்கி வைத்தார்.


அருண் ஜெட்லி பேசுகையில், ''வரி ஏய்ப்பு செய்த பணத்தை கையாள்வது மிகவும் ஆபத்தானது. மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தால், ஏராளமானோர், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு மாறியுள்ளனர். 91 லட்சம் பேர், புதிதாக, வரி வளையத்தில் வந்துள்ளனர்,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...