கலந்தாய்வுக்கு வந்த ஆசிரியர்கள் போராட்டம் !!

சிவகங்கையில்  பட்டதாரி  ஆசிரியர்களுக்கான  கலந்தாய்வு  முதன்மை  கல்வி  அலுவலகத்தில்  சில  நாள்களாக  நடைபெற்று  வருகிறது.
 ஆனால்,  இன்று  இணையம்  வேலை  செய்யாததால்  ஆசிரியர்கள்  காத்திருக்கிறார்கள்.  இன்னும்  இப்பிரச்சனை  சரி  செய்யப்படாததால்  கலந்தாய்வுக்கு  வந்திருந்தவர்கள்  காத்திருப்பு  போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...