அங்கீகாரமற்ற கட்டடத்தில் இயங்கும் பள்ளியை மூடக்கோரும் வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ் !!

சென்னையில் அங்கீகாரமற்ற கட்டடத்தில் இயங்கும் பள்ளியை மூடக்கோரும் வழக்கில் தமிழக அரசு பள்ளி நிர்வாகம் 2 வாரத்தில் பதில்தர சென்னை

உயர்நிதிமன்றம் ஆணை வழங்கியுள்ளது. கொண்டித்தோப்பில் அங்கீகரிக்கப்படாத கட்டடத்தில் பள்ளி இயங்குவதாக வழக்கு தொடரப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...