ரயில் நிலையங்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் !!

பெரும்பாலான பஸ்கள் இயக்காததால், அனைத்து ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி,

அரக்கோணம் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. டிக்கட் கவுன்டரில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். ரயில்களில் பயணிகள், தொங்கிக்கொண்டும், மேற்கூரையிலும் பயணிக்கிறார்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...