நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு தடை நீங்கியது !!

தொடக்கக் கல்வி துறை நடுநிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்வுக்கு வழங்கப்பட்டிருந்த தடையை நீங்கியது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தொடக்கக் கல்வி துறையின் சார்பில் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் தடையை நீக்கியது.


அனைத்து சங்கங்களும் தடையை நீக்கக்கோரி வைத்த கோரிக்கையினை

தொடக்கக் கல்வி துறையின் சார்ப்பில்
தடையை நீக்கக்கோரி வழக்கு போடப்பட்டிருந்தது. இன்று மதியம் இவ்வழக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் எடுத்துக்கொள்ளப்பட்டு
தடையை விலக்கியது.
நினைவுக் குறிப்புகள்:

*2017 பொது மாறுதல் நடைபெறும் தேதிகள்*

*19.05.17 காலை AEEO Transfer*
*மதியம் MHM TO AEEO & Promotiom*

*22.05.17 , Middle HM Transfer/ Promotion*
*BT - surplus/Transfer/ Promotion/ Transfer within Dist*

*23.05.17  Ele.HM.Transfer / Promotion.*
             
*24.05.17- Secondary Grade Teachers Surplus(deployment)*

*25.05.17- Sec.Gr trs Transfer within Union & within District*

*26.05.17- BT ASST Transfer District to District*

*29.05.17 & 30.05.17 Sec.Grade Trs Transfer District to District.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...