தனி ஊதிய முரண்பாடு களைய தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் மனு !!!

தனி ஊதிய முரண்பாடு குறித்த விளக்கம் பெற கல்வித்துறை ,நிதித்துறை ,தணிக்கை துறை. 2011க்கு பிறகு பிறப்பித்த ஆணைகளைப் பெற தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம்
...https://app.box.com/s/b6uer2a4lq6eprv3bxioncxxect4adj9

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...