கன்னியாகுமரி அருகே தாற்காலிக ஓட்டுநரால் விபத்து !!

கன்னியாகுமரி அருகே திருவட்டாறில் தாற்காலிக ஓட்டுநர் ஓட்டிச்சென்ற அரசுப்பேருந்து விபத்துக்குள்ளானது.
அரசுப்பேருந்து பணிமனையில் இருந்து பேருந்தை எடுத்து சென்றபோது மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...