ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே இப்படியா??

நாட்டில்  உள்ள  ஒட்டுமொத்த  ஐ.ஏ.எஸ்  அதிகாரிகளும்  ஒவ்வொரு  ஆண்டும்  ஜனவரி  மாத  இறுதிக்குள்  தங்கள்   அசையா  சொத்து  கணக்குகளைக்   காட்ட  வேண்டும்.
2016-ம்  ஆண்டுக்கான   தங்களது  சொத்து  விபரக்  கணக்கை  1,856  ஐ.ஏ.எஸ்  அதிகாரிகள்  காட்டவில்லை  என்று  மத்திய  பணியாளர்  மற்றும்  பயிற்சித்துறை  புள்ளிவிபரங்கள்  மூலம்  தெரியவந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...