திருப்பூர் மாவட்டம் பல்லடம் ,குண்டடம் காலிப்பணியிடங்கள் !! ( இடங்கள் மாறலாம் எண்ணிக்கை மாறாது )

pups-பெல்லம்பட்டி
*pups-காணிக்கம்பட்டி
*pups-v.s.p.காரப்பாளையம்
*pums-மானூர்பாளையம்
*pums-இடையபட்டி
*pums-வெறுவேடம்பாளையம்

ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நிறைவுற்ற நிலையில்
*பல்லடம்* ஒன்றியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்..
1) அறிவொளி நகர் - 3 இடங்கள்..
2) செந்தேவிபாளையம் -1
3) நொச்சிபாளையம்  - 1.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...