தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியதாக தகவல் !!

சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியதாக தகவல்


சென்னை: சேகர் ரெட்டியிடம் லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் பட்டியலை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பட்டியலை தமிழக அரசுக்கு வருமான வரித்துறை
அனுப்பியுள்ளது. ரூ.300 கோடி லஞ்சம் தந்ததாக சேகர்ரெட்டி டைரியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்களை வருமானவரித்துறை அனுப்பியுள்ளனர். பான் மாசாலா வணிகர்களிடம் லஞ்சம் பெற்றது. மேலும் அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதற்கு ஆதாரம் உள்ளதாக வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...