பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொண்ட சீர்திருத்தங்கள் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல: செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு கேள்விகளுக்கு வரும் கல்வி மானிய கோரிக்கையின்போது ஆச்சரியப்படத்தக்க பதில் காத்திருக்கிறது என்று பள்ளிக்கல்வி
துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் அவசரத்தில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.