நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் !!

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீட்தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்திருப்பதால் இவ்வழக்கை அவசர
வழக்காக விசாரிக்க அவசியமில்லை*

*மீண்டும் அடுத்த வாரத்தில் முறையீடு செய்ய மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...