DEE-திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் (Revised Second grade teachers Seniority list published )

DEE-திருத்தப்பட்ட முன்னுரிமைப் பட்டியல் (Revised Second grade teachers Seniority list) வெளியாகி உள்ளது.எனவே மாவட்ட மாறுதல் கலந்தாய்வு அனைத்து ஆசிரியர்களும் கவனமாக மீண்டும்  கவனமாக seniority list ஐ சரிபார்த்துக் கொள்ளவும்...இந்த வரிசை எண் ( SR.NO) படி உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்...


மாவட்ட வாரியாக முன்னுரிமைப் பட்டியல்...https://app.box.com/s/8m79becgdasjwsgdnxd3nhyhxpufud9g.                               256 &318  அரசாணையின் படி முன்னுரிமைப்பட்டியலின் பட்டியல் படி ...https://app.box.com/s/8m79becgdasjwsgdnxd3nhyhxpufud9g

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...