விலையில்லாப் பொருட்கள் நேரிடையாக பள்ளிகளுக்கே விநியோகிக்க இயக்குனரின் உத்தரவுப்படி DEEO அவர்கள் உத்தரவு... ஆசிரியர்கள், மாணவர்களை இப்பணிக்கு பயன்படுத்தக் கூடாது !!


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...