10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும். - - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும், மாணவர்கள் மனஅழுத்தம்
இன்றிதேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோவையில் நிருபர்களுக்கு நேற்று (26.06.2017) பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறுகையில்,

 ''பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.

 10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும்.

 மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி தேர்வு எழுத வைப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...