சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் (ஜூன்3)-ல் வெளியீடு !!

சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் சி.பி.எஸ். இ., 10-ம் வகுப்பு பொது தேர்வை 19.8 லட்சம் மாணவ,மாணவியர் எழுதி
உள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவு வரும் சனிக்கிழமை வெளியிடப்படும் எனவும் மேலும் தேர்வு முடிவுகள் www.cbse.inic.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...