இணையதளத்தில் பொருட் களின் விற்பனை , தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் மோசடி செய்ததாக, இணைய தேடு தளமான, 'கூகுள்' நிறுவனத்துக்கு, ஐரோப்பிய யூனியன், 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
*இணைய தேடு தளமான கூகுளில், பொருட்களின் விற்பனை சேவைகள் குறித்து தேடும்போது, தனக்கு சாதகமான நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக,* *அதன் மீது, ஐரோப்பிய யூனியனின் நிறுவனங்கள் இடையேயான போட்டியை கண்காணிக்கும்* *அமைப்பில் வழக்கு தொடரப்பட்டது.*
_*5 சதவீதம் கூடுதல் அபராதம்*_
*இது தொடர்பான வழக்குகளை ஏழு ஆண்டுகளாக விசாரித்து வந்த, ஐரோப்பிய யூனியன், கூகுள் நிறுவனத்துக்கு, 17 ஆயிரத்து, 425 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஒரு நிறுவனம் மீது, ஐரோப்பிய யூனியன் விதித்துள்ள அதிகபட்ச அபராதம் இது.*
*தன் தவறை, கூகுள் நிறுவனம், 90 நாட்களுக்குள் சீர் செய்யாவிட்டால், அதன்*
*தினசரி மொத்த வருவாயில், 5 சதவீதத்தை கூடுதல் அபராதமாக* *விதிக்கப்படும் என்றும், தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.*