🅱REAKING NEWS*
*
2018 ஆம் ஆண்டு 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வு மற்றும் முடிவுகளுக்கான தேதிகளை அறிவித்தது தமிழக அரசு
*10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 16தொடங்கி ஏப்ரல் 20ல்முடிவடைகிறது.
தேர்வு முடிவுமே 23 வெளியாகும்...
*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும்.
*11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு - மார்ச் 7-இல் தொடங்கி ஏப்ரல் 16 வரை நடைபெறும்..