மருத்துவ மாணவர் சேர்க்கையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இடம் வழங்கப்படும்.
*சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 சதவீத இடம் வழங்கப்படும்.
*நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சுகாதாரத்துறை தகவல்.
*
*ஜூலை 7 ம் தேதி விண்ணப்பம் விநியோகம் நிறைவு பெறும்.
*விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 8 ம் தேதி கடைசி நாள்.
*ஜூலை 14 ம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும்.
*ஜூலை 17 ம் தேதி முதல்மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் துவங்கும்.