கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு தரவரிசைப்பட்டியல் ஜூன் 30-ம் தேதி வெளியீடு !!

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30-ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் திலகர் பேட்டி அளித்துள்ளார். கால்நடை மருத்துவ
படிப்புகளுக்கு ஜூலை 19, 20, 27-ம் தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...