*31 செயற்கைக்கோள்களுடன் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி சி-38 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம் - இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி.. !!

23 நிமிடங்கள் கழித்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது - கிரண்குமார்


*அடுத்து ஏவப்படும் ராக்கெட்டில் திரும்ப பெறக்கூடிய செயற்கைக்கோளை அனுப்ப திட்டம் - கிரண்குமார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...