*🌹SSTA EXPRESS FLASH NEWS🌹*
*கல்வி மானியக் கோரிக்கை பேரவை அறிவிப்பு*
பள்ளிக் கல்வித்துறையில் அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டார் அமைச்சர் செங்கோட்டையன்
🌹PrivateSchool-களில் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க நவம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு
🌹பள்ளிகளில் இந்த ஆண்டு 10,000 கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்படும் -
🌹ரூ.7,500 ஊதியத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் - *#www.sstaweb.com*
🌹பொதுத்தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கு ஒன்றிய அளவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் -
🌹 தமிழ்நாட்டில் பயின்று பிற மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்பவர்களுக்கு ஆன்லைனில் டி.சி வழங்கப்படும் -
🌹 மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் ஏற்படுத்தப்படும்
*#www.sstaweb.com*
🌹இந்த ஆண்டு புதியதாக 30 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும் -
🌹 மாணவியர் பயிலும் 5,639 அரசு உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கு நாப்கின் & எரியூட்டும் இயந்திரம் வழங்கப்படும் - அமைச்சர் .
🌹சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமைப் பள்ளி விருது -
*#www.sstaweb.com*
🌹மலைப்பகுதிகள், கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும்.
🌹தமிழகத்தில்உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் யோகா நடைமுறைப்படுத்தப்படும்.
🌹பொறியியல், மருத்துவ படிப்பு நூல்களை தமிழாக்கம் செய்து வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
🌹17,000 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் -
🌹உயர்கல்வி பெற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுப்பப்படுவார்.
🌹ஒன்றிய அளவில் போட்டித் தேர்வு மையங்களுக்கு தொகை ஒதுக்கீடு.
🌹4084 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
*#SSTA*