440 பள்ளி செல்லாத குழந்தைகளை.. மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது காவல்துறை !!

பள்ளிக்குச் செல்லாத 400க்கும் மேற்பட்ட குழந்தைகளை கண்ணகி நகர் காவல் துறை தேடிப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது. இந்தியாவின் எதிர்காலம் மீட்டெடுக்கப்படடது.
சென்னையிலுள்ள கண்ணகி நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக்குழந்தைகள் மற்றும் பள்ளியில் இருந்து பாதியில் நின்ற குழந்தைகளைக் கண்டுபிடித்து அங்கு
பணியாற்றும் காவலர்கள் பள்ளிக்கு அனுப்பினார்கள். இது வரவேற்கத் தக்கதாகும்

.
இப்படி ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காவல்துறையினர் செயல்பட்டால் கல்வியறிவு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். நம் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...