உலகின் சக்தி வாய்ந்த டாப் 5 மனிதர்களின் பட்டியல்!!!

2017ல் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் (63) இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஜேர்மனியின் சான்சிலராக பதவி வகிக்கும் ஏஞ்சலா மெர்கல் (62)
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியானபராக் ஒபாமா (55)
போப் பிரான்ஸிஸ் (80)
சீனாவின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் (63).

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...