மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் செய்ய ரூ.60 செலுத்தி விண்ணப்பித்து, திருத்தப்பட்ட மின்னணு குடும்ப அட்டை ரூ.30 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
*தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்களில் மாற்று மின்னணு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகம்.
*மின்னணு குடும்ப அட்டை தொலைந்து போயிருந்தாலோ, சேதமடைந்திருந்தாலோ இ-சேவை மையங்களில் ரூ.30 செலுத்தி புதியது பெற்றுக்கொள்ளலாம் - தமிழக அரசு.