உலகின் 8-வது இயற்கை அதிசயம்!!!

 உலகின் எட்டாவது இயற்கை அதிசயம் நியூசிலாந்தில் கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
நியூசிலாந்தில் மவுண்ட் தரவேரா எனும் எரிமலை உள்ளது. இந்த எரிமலையால் அப்பகுதியில் உள்ள ரோட்டோமஹானா ஏரி சேறு மற்றும் சாம்பல் சேர்ந்தது போன்று மென் சிவப்பு மற்றும்
வெள்ளை நிற தோற்றம் ஏற்பட்டது. இது சுற்றுலாப் பயணிகளை மிகவும் ஈர்த்து உள்ளது. இப் பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றது. இந்த இடத்தை உலகின்
8 வது அதிசயமாக அறிவிக்க படலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...