புதிய விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் !!

*பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளில், புதிய விதிகளுக்கு உட்பட்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.*

*தடை காலத்தில் அங்கீகாரமில்லாத வீட்டு மனைகளை, பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
தொடர்பாக  அரசை அணுக வேண்டும்.*

*20.10.2016 முன்பு பதிவு செய்த நிலங்களை நிபந்தனையின்றி மறு பத்திரப்பதிவு செய்யலாம் - உயர்நீதிமன்றம் விளக்கம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...