அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி: அமைச்சர் தங்கமணி தகவல் !!

 அலைபேசியில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் மின்துறை  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் ரூ.10 கோடி மதிப்பில் அலுவலக
குடியிருப்பு அமைக்கப்படும் என்றும் சூரிய மின் சக்தி நீர் பம்புகள் மானியத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தங்கமணி கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...