துணை ஜனாதிபதி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!!!

துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் தேதி, இன்று(ஜூன் 29) அறிவிக்கப்பட உள்ளது.

துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், ஆக., 10ல் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணை ஜனாதிபதியை
தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பை, இன்று வெளியிடப் போவதாக, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. துணை ஜனாதிபதியை, பார்லிமென்டின்
இரு சபைகளை சேர்ந்த, எம்.பி.,க்களும் தேர்ந்தெடுப்பர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...