வரும் கல்வி ஆண்டு முதல் சித்தா,ஆயுர்வேத, யுனானி படிப்புகளுக்கும் நீட் தேர்வு !!

*🅱REAKING NOW*

*வரும் கல்வி ஆண்டு முதல் சித்தா,ஆயுர்வேத, யுனானி படிப்புகளுக்கும் நீட் தேர்வு.


*யோகா,ஹோமியோபதி,இயற்கை முறை சிகிச்சை அனைத்துக்கும் அடுத்த ஆண்டு முதல் நீட் கட்டாயம் -மத்திய அரசு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...