தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்!!!


தமிழகம் முழுவதும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 35 பேர் அதிரடியாக மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக உள் துறை அலுவலகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
பொன்.மாணிக்கவேல்- ரயில்வே ஐ.ஜி.,
சைலேஷ் குமார் யாதவ் -தென் மண்டல ஐ.ஜி.,
வெங்கடரமணன்- சிவில் சப்ளை ஐ.ஜி.,
அருணாச்சலம்- சென்னை கடலோர பயிற்சி குழும ஐ.ஜி.,
சண்முக ராஜேஸ்வரன்- போலீஸ் பயிற்சி ஐ.ஜி.,
தமிழ்சந்திரன்-சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,
சமுத்திரபாண்டி- சென்னை ஊர்காவல்படை ஐ.ஜி.,
பாஸ்கரன்- சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.
ராஜசேகரன் -ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,
சஞ்சய் மாத்தூர் - சிபிசிஐடி ஐஜி.,
முருகன்- ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர்

டி.ஐ.ஜிக்கள்:

வனிதா- வேலூர் சரகம்
பவானீஸ்வரி- திருச்சி சரகம்
தேன்மொழி - காஞ்சிபுரம் சரகம்
செந்தில்குமார் - சேலம்சரக சரகம்
பிரதீப் குமார்- மதுரை சரகம்(பதவி உயர்வு)
வி.பாலகிருஷ்ணன்- விழுப்புரம் சரகம்(பதவி உயர்வு)
லோக்நாதன் தஞ்சாவூர் சரகம்
கபில்குமார் - நெல்லை சரகம்

கமிஷனர்

மகேஷ்குமார் அகர்வால்- மதுரை
நாகராஜன்- திருப்பூர்(ஐ.ஜி., பதவி உயர்வு)

எஸ்.பி.,

மதுரை - மணிவண்ணன்
தூத்துக்குடி - மகேந்திரன்

பதவி உயர்வு:

முன்னாள் மதுரை சரக டி.ஐ.ஜி., ஆனந்த்குமார் சோம்னானி, ஐ.ஜி.,யாகவும், எஸ்.பி.,க்கள் அமித் குமார், அஸ்வின் கோட்னானிஸ் ஆகியோர் டி.ஐ.ஜி.,யாகவும் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
பெரியய்யா - சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் கமிஷனர்
சுதாகர்- சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர்
நஜ்மல் ஹோடா- சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர்
பிரேம் ஆனந்த் சின்ஹா - தென் சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...