ஆசிரியர்களைப்பற்றி விமர்சித்த விகடனுக்கு நண்பரின் பதில்...!!

ஆசிரியர்கள் மட்டுமல்ல, மற்ற அரசுத்* *துறைகளிலும் பணியாற்றுபவர்களும் "அரசு ஊழியர்களே!"

*அமைச்சர்கள்* *உட்பட எல்லா அரசு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களும் தங்கள் பிள்ளைகளை "அரசுப் பள்ளியிலேயை சேர்க்க வேண்டும்"* *என்ற நியாயமான பொதுப்படையான அறிவிப்பு வந்தால் வரவேற்போம்.


*ஆசிரியர்களை மட்டும் கட்டம் கட்டி ஒதுக்குவதும் உழைப்பின் மூலம் சம்பாதித்த பணத்தை செலவு செய்யும் விதத்தை கேவலமாக குறிப்பிடுவதும் பத்திரிக்கை தருமம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.*

*ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாநில அமைச்சரின் பிள்ளைகள், அரசு மருத்துவரின் பிள்ளை, பிற உயரதிகாரிகளின் பிள்ளை அரசுப் பள்ளியில் படிக்கிறார்களா????* *முதலில் அதை ஆய்வுக்குட்*
*படுத்துங்கள்,*

*பிறகு "ஆசியர்களை தொடுங்கள்"*

*மருத்துவத் துறைக்குக் கூட பல ஆயிரம் கோடிகள் ஒதுக்கப்படுகிறது. நீங்கல்லாம் ஏம்பா தனியார் மருத்துவமனைகளுக்கு போரிங்க?*

*(இது அவமானமாக இல்லையா?)*

*ஒவ்வொரு துறையாக விவாதிக்க தயாரா?*

*ஊடக வியாபாரிக்கு இதெல்லாம் எங்கே தெரியப்போகிறது?*

*தெளிவான கல்விமுறையை உறுதியா நடைமுறைக்கு கொண்டு வரனும், அதை அத்தனை பேருக்கும் தரமா இலவசமா தரனும்.*

*ஆசிரியர்களை போவோர் வரோர் எல்லாம் சீண்டாதீர்கள்*

*தவறு செய்வோரை ஆதரிக்கவில்லை நாங்கள்.*

*ஊடக தர்மம் காக்க கற்கவேண்டும்.*
*விகடன்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...