விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது மகாராஷ்டிரா அரசு !!

மகாராஷ்டிரா மாநில அரசு அனைத்து விவசாயிகளின்  கடன்களையும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு

தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசு கடன் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...