ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன், நேற்று முறைப்படி வெளியிட்டது. இதையடுத்து, வேட்பு மனு தாக்கல் நடைமுறைகள் நேற்று துவங்கின.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம், ஜூலை, 24ல் முடிகிறது.
இதையொட்டி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் ஜூலை, 17ல், நடக்கிறது.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை, தேர்தல் கமிஷன் நேற்று முறைப்படி வெளியிட்டது. இதை யடுத்து, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடைமுறைகள் நேற்று துவங்கின. 28ம் தேதி வரை, வேட்புமனு தாக்கல் செய்யலாம்.