*🅱REAKING NEWS*
தமிழகத்தில் ஒரு வாரத்தில் மருத்துவ விண்ணப்பங்கள் வழங்கும் பணி துவங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, இந்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 10 நாட்களுக்குள் விண்ணப்பம் வழங்கும் பணி தொடங்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.