தமிழகத்தில் 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என சட்டசபையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
மேலும், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து
திருவாரூர் - சுந்தரக்கோட்டை, நாகை - கோவில்பத்து, மதுரை- கப்பலூர், வேலூர் - வாணியம்பாடி, சென்னை - நந்தனம், விழுப்புரம் - வானூர், கரூர் - கிருஷ்ணாராயபுரம், சேலம் - எடப்பாடி, தஞ்சை - இரும்புத்தலை, திருச்சி - மணப்பாறை ஆகிய இடங்களில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.