வேலை வாய்ப்பு ..!

இந்தியன் ஆயில்  கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. வேலை: Engineering Assistant & Technical Attendant,  கல்வித்தகுதி : ITI, Diploma, BE/B.Tech. சம்பளம் :  Engineering Assistant (T&I) – Rs.
11900-32000/-, Technical Attendant – I – Rs.10500-24500/ , காலியிடங்கள் : 14 vacancies,  கடைசி நாள் : 13.06.2017.             Apply Online: https://goo.gl/DqOt30

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...