சி.பி.எஸ்.இ., துணை தேர்வு ஆன்லைன் பதிவு !!

சி.பி.எஸ்.இ., தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள், மீண்டும் தேர்வு எழுதுவதற்கான, துணை தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படித்து, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்காக, ஜூலையில், துணை தேர்வு நடத்தப்படுகிறது.

இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது. வரும், 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதன்பின், தாமத கட்டணத்தில், ஜூலை, 3 வரை விண்ணப்பிக்கலாம் என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துஉள்ளது.இதற்காக மண்டல அலுவலகங்களில், உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரங்களை, சி.பி.எஸ்.இ.,யின்,http://cbse.nic.inஎன்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...