தமிழகத்தில் நாளை ரம்ஜான் : தலைமை ஹாஜி !!

 தமிழகத்தில் பிறை தெரிந்ததால் நாளை ( ஜூன் 26 ) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது
அயூப் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வேலூர், மதுரை , திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் முதல் பிறை தெரிந்ததால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...