சென்னை ,திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிதிறக்கும் நாட்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர் மாவட்ட ஆட்சியர்கள் !!

*சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் திட்டமிட்டபடி திறக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்.  
   

*கடுமையான வெயில் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகள் நாளைக்கு பதில் 15 ஆம் தேதி திறக்கப்படும்: ஆட்சியர் உத்தரவு.                                                                                  

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...