அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி !!

*🔵பள்ளி நேரங்களில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை ஏன் தடை செய்ய கூடாது ? - சென்னை உயர்நீதிமன்றம்..*

*🔵2012-க்கு பிறகு எத்தனை பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன, அதில் எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர் - சென்னை உயர்நீதிமன்றம்.


*🔵அரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி.

*🔵கிராம மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள், பகுதி நேரமாக "ரியல் எஸ்டேட் " தொழிலில் ஈடுபடுகின்றனர்- நீதிபதி கிருபாகரன்.

*🔵தமிழ் ஆசிரியர்கள் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா?

*🔵அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது-

*🔵அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடங்க ஏன் தடை விதிக்க கூடாது..? -                        
*🔵அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என ஏன் கட்டாயமாக்கவில்லை? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி*

   
        

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...