கல்வி துறையில் வாரிசு வேலை !!

கல்வித் துறையில் பணிக் காலத்தில் இறந்த ஊழியர்கள், ஆசிரியர்கள், 82 பேரின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில், பணி நியமனம் வழங்கப்பட்டது.


சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 82 வாரிசுதாரர்களில், ஏழு பேருக்கு, இளநிலை உதவியாளர் பணி ஆணைகளை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...